Sunday, August 28, 2011

அந்த தூக்கின் நியாபகம்


பூட்டி விட்டு இருக்க
கண்களை
மூடிக் கொண்டுதான்
தூங்கினேன்
அப்படி இருந்தும்...
தூக்கம் வரவில்லை
அந்த தூக்கின் நியாபகம்
என் கண்கள் தூங்க மாறுகின்றன
ஒவ்வொரு இரவும்
என்னை தூங்க விடாமல்
தட்டி எழுப்புகின்றன
அந்த தூக்கின் நினைவுகள்

No comments:

Post a Comment