Thanigai
All videos & pictures
Wednesday, August 31, 2011
"நீ என்னை நேசிக்கிறாய்"
"நீ
என்னை நேசிக்கிறாய்"
என்று சொல்வதை விட..
"நீ
என்னை பிரியமாட்டாய்"
என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்
தோழி...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment