Wednesday, May 25, 2011

காதல் கவிதைகள்




காதலின் மகத்துவம்

இதய மாற்று சிகிச்சையை
இங்கு கண்டெடுத்தது
சில ஆண்டுகளுக்கு முன்னே.
அடே மனிதா, இவ் சிக்கீர்சையை காதல்


காதல் கவிதைகள்


உண்மைக் காதல்
௧ண்ணசைவின் வார்த்தைகளால்  என்
கவிதை எழுதவைத்த கவிக்குயில் –நீ                                                     
உற்றுப் பார்த்த பார்வையில் என்னை
சுற்ற வைத்த இளம்தென்றல் – நீ  

என் ஆறுதல் நீயே

பூவிற்கும் நோகாமல்
மெல்ல வீசும் தென்றலாய்
என்னை தொட்டு செல்கின்றாய்
உன் கனிவான பேச்சும்

உனைவெல்வேன்

கண்டேனடி பல உறவு
கொண்டேனடி பல நட்பு
அனுபவம் உலகையாள
எனையாள்கிறாய் நீயடி

கண்ணே உன் வருகைக்காக

தொலைந்து போன காலங்களில் தொலையாத
என் காதலின் நினைவுகளை தொலைதூரம் சென்று
சற்று தொட்டு வருகிறேன்

கண்ணழகி

 செம்மஞ்சல் பொழுதினிலே
சென்நிறத்தின் வேளையிலே
செங்கதிரவனின் ஒளிக்கஞ்சி
கண்ணாடி அணிந்தாயோ கண்ணழகி

யார் தான்உள்ளநரோ

செம்புல பெயல் நீர் போல
மனிதத்துள் கலந்தது
சிரிக்க வத்து சிலிர்க்க வைத்தது
சிந்திக்க வைத்தது

காத்திருப்பாயா ? என் காதலோடு

என்னவளே !
நீ பேசிய வார்த்தைகளை எல்லாம்                  
என் இதயத்தோடு விதைத்துகொண்டு
உன் நினைவு துளிகளை எல்லாம்

காத்திருப்பு

ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

மௌனம்

உள்ளத்தின் ஆழத்தை
விளங்க வைப்பது மௌனம்
வேழத்தின் உயரத்தை
உணர வைப்பது மௌனம்



·           புரிந்திருக்கவில்லை 
    அன்று உன் மெளனம்
·        உன்னிடம் மயங்குகின்றேன்
·         கவிதையின் வரிகள் நீதான்
·         என் உயிர்
அழகான ராட்சசியே....!

No comments:

Post a Comment