Monday, October 17, 2011

உன்னில் உயிராய் வாழுகிறேன்! --

உன் நினைவுகளை.....

இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன் 

கண்­ணீராய்!

இதயத்தில் சுமக்கிறேன் 

துடிப்புகளாய்!

மனதினில் சுமக்கிறேன் 

நினைவுகளாய்!

இன்பத்தை சுமந்தேனே 

உயிர் கருவாய்!

உன்னை நான் சுமப்பதை 

விரும்புகிறேன்!

உன்னில் உயிராய்

வாழுகிறேன்!

--

No comments:

Post a Comment