Monday, June 13, 2011

கவிதையே உன்னைப் படிக்கலாம் ?




நிறையப் படித்தால் தானே
நிறைய எழுத முடியும்
கவிதை எழுத வேண்டும்
கவிதையே உன்னைப் படிக்கலாம் ?

உன்னை வரி வரியாய்ப்
படித்தால் தானே
சில வரியாவது எழுத முடியும்

No comments:

Post a Comment