Monday, November 21, 2011

நமது காதல்

நினைவுகளோடு கனவு சேறும் பொழுது,

கண்களோடு இமை சேறும் பொழுது,

உடலோடு உயிர் சேறும் பொழுது, 

அன்போடு காதல் சேறும் பொழுது,

அன்பே '

நம் இருவரோடு, எப்பொழுது சேறும் ……..

நமது காதல்...........


Sunday, November 13, 2011

" வாழ்கை"

வாழ்கை ஒரு 

ரோஜா செடி 

மாதிரி அதில்

முள்ளும் இருக்கும் ,

மலரும் இருக்கும் 

முல்லை கண்டு

 பயந்து விடாதே

. மலரை கண்டு

 மயங்கி விடாதே .

''அதுதான் வாழ்கை ''

-

Friday, November 11, 2011

பிறர் சிரிப்பில் வழ வேண்டும்.....


இயல்பில் இனிய மருந்து …

இருப்போம் எப்போதும் முகம் மலரது …

இறைவன் அளித்த கோடை …

அதை அடக்க இல்லை தடை …

துயரை துடைக்கும் துண்டு …

புன்னகை போதல் நன்று …

சிரித்து வழ வேண்டும் …

பிறர் சிரிப்பில் வழ வேண்டும்.....
--
Thanks and Regards
Thanigaivel.S
91-9790454819/9095559910